தலைப்பு

Venkatesh & Maathavan

(கேசவன் லப்டோபில் டைப் செய்துக்கொண்டிருக்கிறான்)

கேசவன்:  Thank you once again and I am hoping to hear from you soon, with regards, கேசவன் சுந்தரேசன்.

send!

கேசவன்: ஹலோ! ப்ரோ! ந இப்பேதான் ந interview பொன யெடதுக்கு email அனுப்புனேன். தேரிலே அவங்கே என்னை கூப்பிடுவாங்கலானு? பாப்போம்! அப்போறோம்? இன்னிக்கி ராத்திரி என்ன பிளான்? ஜோஹ்னிக்கு வேளை கெடச்சாச்சு, அவனோடு treatடு தானே !

மாறன்: ஆமம்டா! அவன் அதிஷ்டசாலி, பெரிய கம்பெனி. நல்ல பதவி. நீமட்டும் என்னவாம்? கூடிய சீகிரதுலே நீனும் treat  பண்ணபோறே!

கேசவன்: ஹஹ… மாறன், கொஞ்ச நேரம் இரு, என்னக்கு இன்னொரு line வருதுபோலே, நா அப்போரோமேலே phone போன்னுறேன்.. ஓகே வா?

(கேசவன், உடனடியாக மற்றொரு அழைப்பை எடுக்கிறான்)

பெண்: ஹலோ, கேசவன்? உங்கள்ளுக்கு phone பண்றத இருந்தேன். அதுக்குளே email  அணிப்பிட்டிங்கே. சரி, எப்போ நீங்கே வேளைக்கு வரபோரிங்கே?

கேசவன்: என்னது? அப்படினா? I  am  selected ?

பெண்: ஆமாம், boss உங்களே நாளிக்கி  வரமுடியுமானு  கேகச்சொல்லுறாரு.

கேசவன்: கண்டிப்பா! ரொம்ப நன்றி, உங்களே  நா நாளிக்கி சந்திக்கிறேன்.

(கேசவன் தன் facebook யில் status  update செய்கிறான் )

கேசவன்: நான் ஒரு வேளையுள்ள பட்டதாரி. #finally  #vip

(தொலைப்பேசி அடிக்கிறது, whatsapp)

கேசவன்: நான் உன்னை சந்திக்கவேண்டும்.

(sets changes  to , 2 chairs  and  a  table with coffee  cups)

ஹரி: நீ அவங்களோடு கம்பனிலே ஜொஇன்பனீட்டெயமே? லலிதா உன் மேசையை தயார்செஞ்சிகிட்டுஇறுக. அவ என்னக்கு வஹட்சப்ப் பண்ணுனா.

கேசவன்: இல்லை, இவங்கே இளங்கோவேவிடே $200 அதிகமா எனக்கு கொடுக்கறாங்கே!

ஹரி: are  you  desperate?

கேசவன்: ஆமாம்… இல்லை, நா என்ன சொல்லவரேனா…

ஹரி: நா தான் சொல்லிட்டேனே அங்கே வேண்டாம்னு! என்ன அவசறோம்!

கேசவன்: ஹ்ம்ம்…

ஹரி: எனக்கு ஒன்னும் புரியில்லே, நீ என்ன செய்யவரே? நா சொன்னதே மீறி நீ அங்கே ஏன் போரெ.

கேசவன்: நா நிறைய ரேசுமெஸ்  அனுப்பிட்டேன் ஹரி, யாரும் பதில் சொல்லுலே. இவங்க என்னை உடன்னடிய call பன்னுனாங்கெ.

ஹரி: நா அங்கே வேளே  செஞ்சுருக்கேன், எனக்கு தெரியும் அவங்களே பத்தி. அந்த இடம்  உன்னக்கு சரி பட்டு வராது. அங்கேயே நீ சேர்ந்த வேளிய வரமுடியாது. மேற்கொண்டு நீ ஒன்னுமே சாதிக்க இயலாது!

கேசவன்: ஹரி! நா இன்னும்கூட என் resumes-எ அணிப்பிக்கிட்டுதான் இருக்கேன்.

ஹரி: அதுனாலே?

கேசவன்: இன்னொரு வாய்ப்பு வந்த, ந அதே எடுந்துகிட்டு, இவங்களுக்கு  என் ராஜனாமா கடிதத்தை கொடுத்துடுவேன்.

ஹரி: அறிவில்லே! நீ இப்போதான் வேளை  செய்ய ஆரம்பிக்கபோறே! உன்னோடிய அடுத்த கம்பெனி கேட்பங்குலே நீ ஏன் quit  பண்ணுனேன்னு? மெல்லும், அங்கே இருக்கும் எல்லாருக்கும் உன்னை நல்லா தெரியும், நல்லா பழக்கவும் கூட. அப்படி செஞ்சா, உனக்குத்தான் கேட்ட பேறு!  நீ என் சம்மதிச்சே? அது சொல்லு! எதுக்கு இந்த அவசரம்? யாராவதுகிட்டே ஆலோசனை கேட்டிய? உன்னக்கு வழிகாட்ட அப்பாயில்லெனு தெரியும், என் கிட்டேயாவது கேட்ற்றுக்கலம்!

கேசவன்: மனிசுடுங்கே!

ஹரி: என்னக்கு 40க்கு மேல் வயது, என் வயத்யோட்டி யாரவது தெரியும்மா?

கேசவன்: இல்லே.

ஹரி: நா நிறையவாட்டி சொல்லிட்டேன், அங்கே வேண்டாம்னு. நிறைய பேறு அங்களிருந்து வளகி வராங்கே. நீ சரியா வேளை செய்யில்லேட்டின அந்த பொம்பளே கத்துவா. நீ சென்ச இந்த காரியத்தே  நா முரளிக்கிடே சொன்னென, அவன் உன்னை நல்லா திட்டுவான்.

(கேசவன் மேலும் குழப்பம் அடைகிறான்)

ஹரி: உன் குடும்ப சூழ்நிலை எனக்கு நல்லா புரியிது. இருந்தாலும் நீ செஞ்சது

கேசவன்: இல்லே ஹரி, bankஇல்லிருந்து  எனக்கு நிறைய calls  வருது. study

loans  கட்டுனும், credit card  bills  ஏராளம்.

ஹரி: இதே பத்தி நீ என்கிட்டே சொன்னதில்லேயே?

கேசவன்: கூடிய விரைவுலெ நா கட்டி முடிக்குனும். இல்லேட்டினா credit bureauலெ  என்னை black listed பன்னிடுவாங்கே.

ஹரி: நீ தான் பார்ட்-டைம் செஞ்சிகிட்டு இருக்கியே? டுஷன் சொல்லிக்கொடுக்குரே, நடிக்குரே, நிறைய வேளைபனுறியே? இன்னும் கொஞ்சம் காத்திருந்த என்னவா?

கேசவன்: அதும் செஞ்சிக்கிட்டுதான் இருக்கேன்.

ஹரி: நா உன்னை என் தோழனா பாக்குறேன். பயப்படாதே! என்கிட்டே வெளிபடையா பேசு. என்னை உன் தந்தை ஸ்தானதுலே பார்க்காதே. அதுனாலேதான்  நீ என்கிட்டே சொல்ல பயப்படுறேனு  தெரியும்.

கேசவன்: அப்படியெல்லாம் ஒன்னும் இல்லே. என் நண்பர்கள்ளுக்கு எல்லாருக்கும் வேளை கெடச்சாச்சி. நா மட்டும்…

ஹரி: பயப்படுறிய இப்பே?

கேசவன்: ஆமாம். நானும் எவளவு நேரம்தான் காத்துருக்க?

ஹரி: இன்னும் கொஞ்சம் கதிருக்குலாமே? internet லெ  இன்னும் தேடு! எழுதிப்போடு. அந்த HR பொம்பளே கிட்டே நீ என்ன சொல்லபோறே?

கேசவன்: (மௌனம்)

ஹரி: இவளவு சொல்லியும், உன் முடிவுதான் என்ன?

(கேசவனின் கைத்தொலைப்பேசி அடிக்கிறது)

பெண்: sorry, கேசவா, boss கேட்கிறாரு, நீங்கே நம்ம office -கு  பதிலா,

trainning  centre -கு  வரமுடியும்மானு.

கேசவன்: நா…

Advertisements