கலைகளுக்கும் பொன்விழா

2015 என்பது, சிங்கையின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான வருடம். ஒரு தேசத்தை ஒன்றினைத்து அழுவைத்த வருடமும் அது, அதுமற்றும் இல்லாமல் கொலகரமான போன்விழாவை வழினடுத்திய வருடமும் அது. துன்பம் ஒருப்பக்கம் இருந்தாலும், SG 50யின் கொண்டாட்டத்தின் அமர்கலத்தை கேட்டிடாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம், என்னவே அதை பற்றிய விவரத்தை இந்த கட்டுரை விளக்கவும் போவதில்லை. எனிலும், இந்த வருடும் சிங்கையின் இந்திய கலை சமூகத்திர்க்கு குறிப்பாக ஒரு பேரும் இன்பத்தை தரும்வகையில் அமைந்திருக்கிறது.

வருடம் முழுவது நிறைய நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழையின்றி அவதிப்பட்ட மக்கள், மழைவரும் போதில் ஆனந்தத்தில் துல்லிக்குதிப்பதுப்போல், நம் உள்ளூர் கலைஞர்கள்ளுக்கு பெரும் ஆனந்தத்தை தந்திருக்கிறது. SG50 Celebration Fund, என்கின்ற உதவி சம்பளம் திறமைமிக்க கலைஞர்கள்ளுக்கு ஒரு பேரும் உதவியாக இருக்கிறது.

மேடை நாடகமோ, இசைக் கட்செறியோ, இல்லை எவ்வித கலைப்படைப்போ அமைப்பது ஒரு சாமான்ய செயல் அல்ல. அரங்கம் தயாரிப்பு, நடிகர்களுக்கான சம்பளம், உணவு போன்ற ஏராளமான செலவுக்கான நன்கொடை திரட்டவதிற்கு என்றென்றும் ஒரு பெரிய சவால். இந்த SG 50யை முன்னிட்டு, தல 90 விழுக்காடு வரை, SG 50 நிகழ்ச்சிக் குழு வழங்கவிருகிறது. கண்டிப்பாக ஒரு படைப்பின் திறனை மதிப்பிட்டுதான் இந்த உபகரசம்பலத்தை வழங்குகிறார்கள். இருந்தாலும் கூட, இந்த உதவி மிக அவசியமானது. இதன்மூலம், பணக்கவலையை போக்கி, கலைத்துறையில் அதிக கவனம் செலுத்த முடிகிறது. அதுமட்டுமின்றி, இத்தருணம், பல திறன்களை வெளிப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைகிறது.

புத்தக வெளியிடுகள், மேடைப்படைப்புகள், இசை அமைப்புகள், நடனம், பல்லிசைக்குழு போன்ற கலையில் பல கோணல்களை இந்த வருடத்தில் அதிக அளவில் பார்கிறோம். படைப்பதிற்கு மட்டும் இது ஒரு வாய்ப்பாக அமையவில்லை, பொது மக்களுக்கு அறிவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

முத்தமிழைத்  நம் தேசத்தோடு இந்நிப்பினைந்து, ஒரு சிங்கை தமிழன் என்ற அடையாளத்தை இந்த நிகழ்வு அமைகிறது.

இதை அனைத்தும் பார்க்கையில் , ஒவ்வொரு சிங்கபோரரிடம் தேசப்பற்றும் கலைக்கான தியாகங்களை நன்றாக பார்க்கமுடிகிறது. எரிகின்ற அக்னி குன்று இந்த 50 வருட கோட்டத்தின் முடிவில் அணையாமல் மேன்மேலும் எரியட்டும். சிங்கையும் செழிக்கட்டும், அவளுடன் கலையெனும் சிசுவும் வளரட்டும். அதோட அரன்சங்கதின் உதவியும், மக்களின் ஆதரவும் மிக அவசியம். இந்தி மேற்கொண்டால், நாம் பார்க்கும் பொன்விழாவை, நம் சந்ததியினர்களும் பார்பார்கள், ரசிப்பார்கள், அதுமற்றும் இல்லாமல் கலைகளும் பங்குபெற்று, நம் அடையாளத்தை சிகரதிர்ற்கு கொண்டுச்செல்வர்ர்கள்.

 

Maathavan

Advertisements